வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவி நிதிகள்  புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சுஹைஷான் கூறினார்.

Relief funds for flood affected people saidMP Suhaishan, Member of Parliament for Bulai.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவி நிதிகள்  புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சுஹைஷான் கூறினார்.

Date :26 March 2025 News By: RM Chandran 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவி நிதிகள் 
 வழங்கப்படும் என்று புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சுஹைஷான் கூறினார்.

ஜொகூர், தம்போய் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி நிதிகள் வழங்கப்படும் என்று புலாய் நாடாளுமன்ற உறுப்பினர்  YB.Suhaizan bin Kaial தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக உடைமைகளும்  பொருட்களும் சேத மடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பொருட்களும் உடைமைகளும் சேதமடைந்த நிலையில் , அதன்  புகைப்படங்கள் ஆகியவற்றை இணைத்து பாரங்களை பூர்த்தி செய்து விரைவாக ஒப்படைக்குமாறு
  ஸ்ரீ வாங்கி, கினாரி வட்டடார குடியிருப்பு மக்களை புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சுஹைஷான்  அவர்களின் இந்தியர் சிறப்பு பிரதிநிதி ரவிதாஸ் கேட்டுக்கொண்டார்.