ரிம 183,318.20 வெள்ளி மதிப்பு 1,839 பெட்ரோலிய பீப்பாய்கள் பறிமுதல்
RM183,318.20 worth RM1,839 barrels of petroleum seized

Date ;13 April 2025 News By: Rajen
ரிம 183,318.20 வெள்ளி மதிப்பு 1,839 பெட்ரோலிய பீப்பாய்கள் பறிமுதல் தெலுக் இந்தானிலுள்ள ஒரு சேமிப்பு கடையில் பெர்மிட் இல்லாமல் கை யிருப்பில் இருந்த ரிம 183,318.20 வெள்ளி மதிப்பு 1,839 பெட்ரோலிய பீப்பாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது
.
42 வயது சேமிப்பு கடை உரிமையாளர் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தியதாக உள் நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சின் பேராக் இயக்குனர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
www.myvelicham.com / Face Book /Intg / Tik Tok / You Tube / Google seo