பள்ளி பேரூந்து கட்டணம் அரசு சம்பந்தப்படவில்லை.
School bus fare is not government involved.
Date : 10 Jan 2025 News By : RM Chandran
பள்ளி பேருந்துக் கட்டண உயர்வு
5 வெள்ளி முதல் 10 வெள்ளி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது பள்ளி பேருந்து சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் இடையில் உடன்படிக்கை செய்து கொண்டது.
இந்தக்கட்டண உயர்வு, தனது அமைச்சின் கீழ் இல்லை என்று போக்கு வரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
"பேருந்து கட்டணம் இது பெ.ஆ.சங்கம் மற்றும் பேருந்து நடத்துனர்களுக்கு இடையில் உள்ளது, அவ்வளவுதான்.
மலேசிய பள்ளி பேருந்து சங்கத்தின் தலைவர் முகமட் ரோஃபிக் முகமட் யூசோப், கட்டண உயர்வு பற்றிய முடிவு அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பேருந்து நடத்துநர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை சார்ந்தது என்றார்.