எம்.ஜி.ஆர் பொன்மன செம்மலின் 100ஆண்டு விழா…..

0
537

எம்.ஜி.ஆர் பொன்மன செம்மலின் 100ஆண்டு விழா…..

 

IMG-20170724-WA0049

24 July 2017

Ganapathy

எதிர்வரும் 12.08.2017 சனிக்கிழமை  தான்  SRI சோமா மண்டபத்தில் பொன்மன செம்மலின் 100 ஆண்டு விழா வெகு சிறப்பான முறையில் நடைபெறம் என்று எம். ஜி.ஆர் புரோடக்க்ஷன்ஸ் ஏற்ப்பாட்டாளர் திருமதி பூங்கொடி தெரிவித்தார்.  

எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு இந்த பொன்மன செம்மலின் பொன் விழாவில் 2017, தமிழகத்தை சார்ந்த பேராசிரியர் மற்றும் சினிமா வரலாற்றுத்துறை ஆசிரியர் உயர் திரு .வா. பாலகிருஷ்ணன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதிய எம் ஜி.ஆரின் வாத்தியார் காளி என் ரத்தினம் என்ற சிறப்பு புத்தகம் உலகில் முதல் முறையாக மலேஷியா நாட்டில் இந்த நிகழிச்சில் துவக்கி வைக்கப்படும்.  

IMG-20170724-WA0048

மற்றும் நமது பாரம்பரிய கலையான சிலம்பம் கலையின் சிறப்பினை மேடையில் மஹாகுரு ஆறுமுகம் அவர்களின் மகனார் மஹா குரு அ.சிவகுமார் அவர்களை தற்காப்பு கலை பயின்று வரும் மாணவர்களின் சிலம்பம் சாகசத்தினை மேடையினில் கண்டு மகிழலாம். 

எம்.ஜி.ஆர் தங்கராஜு , எம்.ஜி.ஆர்  மதி, அபிநயம் நடந்தேறும். நடனத்திற்கு ஏரா நடனகுளுவினர், 
பாடகர்கள்: TMS சிவகுரு, சென்னை டி. எம். எஸ் ராஜா, ஷர்மிளா சிவகுரு, நளின, ந. பாலா, ரமேஷ், 
பார்வையற்ற பாடகர்கள் திரு. நாக , குமாரி காயத்திரி. 

நிகழ்ச்சிக்கு மேலும் சிரல்பினை சேர்ப்பதற்கு வெளிநாட்டிலிருந்து திரு. வெங்கட் ராவ், அவர்களின் துணைவியார்,( Melbourne, Australia ) மற்றும் பல நாடுகளில் பேருக்கும், புகழுக்கும், மதிப்புக்குரிய சிங்கப்பூர் எம்.ஜி.ஆர், சென்னை லயன்ஸ் கிளப் கவர்னர் டாக்டர். மணிலால் ஆகியோர் வந்து சிறப்பிக்க வருகை தருகின்றார்கள்.

 IMG-20170724-WA0051

இந்நிகழ்ச்சியின் பிரதான அறிவிப்பாளர் திரு. தமிழ் செல்வன் 
கடந்த ஆண்டில் MGR THE LEGEND 3, என்ற மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் கலைமகள் என்ற சிறப்புக்குரிய பட்டத்தினை திருமதி.பூங்கொடி அவர்களுக்கு மதிப்புக்குரிய சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் வழங்கியது இங்கு குறிப்பிட்டுக்கொள்கின்றேன். இம்முறை ஒரு சில கலைஞர்கள் இவரது கைகளால் விருது பெற உள்ளனர். 

பிரமாண்டமான அரங்க காட்சிகள் ஒளி ஒலி களுடன்  எம் ஜி.ஆரின் 100 ம் ஆண்டு பொன்விழா 2017 , சிறப்பாக நடைபெறும் என்று அதன் ஏற்ப்பாட்டாளர்கள் பூங்கொடி தெரிவித்துக்கொண்டார். அவரின் இரண்டாவது படைப்பு
எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு இது ஒரு முத்தாயிப்பான 
நிகழ்ச்சி   

For entry tickets kindly call 012-7322205

 

Your Comments