Categories
Negeri Sembilan பொது செய்திகள் மாநிலம்

கோலாலம்பூர்-நீலாய்-சிரம்பான்- விரைவு இரயில் சேவை

கோலாலம்பூர்-நீலாய்-சிரம்பான்- விரைவு இரயில் சேவை

சிரம்பான் – கோலாலம்பூர், நீலாய், சிரம்பான் ஆகிய நகர்களுக்கிடையில் பயணிகளுக்கான மலாயன் இரயில்வேயின் (கேடிஎம்) வழிநில்லா விரைவு இரயில் சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை (ஜூலை 25) முதல் தொடங்கும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ பூக் (படம்) அறிவித்தார்.
Categories
Featured Negeri Sembilan அரசியல் மாநிலம்

4ஆவது பொதுத் தேர்தலில் அதிகமான இளைஞர்களை மஇகா வேட்பாளராக நிறுத்தும்….டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்

14ஆவது பொதுத் தேர்தலில் அதிகமான இளைஞர்களை மஇகா வேட்பாளராக நிறுத்தும்….டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்

  வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா அதிகமான இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறினார்.பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் மஇகா தனது வேட்பாளர்களின் பெயர் பட்டியலை சமர்பித்து விட்டதாகவும் அவர் சொன்னார்.

பிரதமர் அப்பெயர்களை நன்கு பரிசீலித்தப் பின்னர் அப்பெயர்கள் பின்னர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சமர்பிக்கப்படும் என்ற அவர், இம்முறை அதிகமான இளைஞர்களுக்கு மஇகா வாய்ப்பு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் தேசிய முன்னணிக்கு பல வழிகள் உள்ளதாகத் தெரிவித்த அவர், பிரதமரும் தேசிய முன்னணித் தலைவர்களும் இம்முறை நல்ல முடிவையே எடுப்பார்கள் என்றார்.

நேற்று நெகிரி செம்பிலான் மாநில மஇகாவின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் நெகிரி மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், மஇகா தகவல் பிரிவு தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன், மாநில மஇகா தலைவர் டத்தோ எல்.மாணிக்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதி உட்பட போர்ட்டிக்சன் மற்றும் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதிகளையும் தேசிய முன்னணி கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்கண்ட 3 தொகுதிகளிலும் 65 விழுக்காடு இந்திய வாக்காளர்களின் ஆதரவை மஇகா பெற்றுக் கொடுக்கும் என்ற அவர், தெலுக் கெமாங் நாடாளுமன்றம் மற்றும் போர்ட்டிக்சன் சட்டமன்றத் தொகுதிகளை இம்முறை தேசிய முன்னணி கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காரணம் அங்குள்ள மக்களின் வீடமைப்புப் பிரச்சினை, ஆலயம், பள்ளிக்கூடம் ஆகியப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு கண்டுள்ளதால் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியிலும் இம்முறை நாம் வெற்றி பெறலாம் என்றார்.தற்போது வேட்பாளர் குறித்து பல்வேறு விவகாரங்கள் எழுந்துள்ளன. ஆனால், உறுப்பினர்கள் அது எதையும் பொருட்படுத்தாமல் தேர்தல் எந்திரத்தை முடுக்கி விடுவார்கள் என்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 2,691 வாக்குகள் பெரும்பான்மையில் மஇகா வெற்றி பெற்றது என்றார்.அதேவேளையில், தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் போர்ட்டிக்சன் சட்டமன்றத் தொகுதியையும் இம்முறை மஇகா கைப்பற்றும் என்றார்.

Categories
Negeri Sembilan மாநிலம்

போர்ட்டிக்சன் சட்டமன்றத்தை தேசிய முன்னணி வென்றெடுக்க முழு வீச்சில் திவீரம்

போர்ட்டிக்சன் சட்டமன்றத்தை தேசிய முன்னணி வென்றெடுக்க முழு வீச்சில் திவீரம்

போர்ட்டிக்சன் அக் 4

தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சியான மஇகாவின் சட்டமன்ற தொகுதியான போர்ட்டிக்சனை வென்றெடுக்கும் முயற்சியில் சிப்பாங் மஇகா இளைஞர் பகுதியினர் 50க்கும் மேற்பட்டோர் நெகிரி மாநில இளைஞர் பகுதியினரோடு இணைந்து 2 நாட்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையும், பல்வேறான நடவடிக்கைகளையும் மஇகா இளைஞர் பகுதி துணைத்தலைவர் தினாளன் டி.ராஜகோபால் தலைமையில் அரங்கேற்றினர்.

சிப்பாங் தொகுதி மஇகா இளைஞர் பகுதி தலைவர் கோபிராஜன்,நெகிரி மாநில இளைஞர் பகுதி தலைவர் ஷண்முகம், நெகிரி மஇகா தொகுதி இளைஞர் பகுதி துணைத்தலைவர் முகுந்தன் பொன்னையா உள்ளிட்டவர்கள் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர். மக்கள் சந்திப்பு, துப்புரவுப்பணிகள் என பல விதமான நடவடிக்கைகளுக்கு வித்திட்டனர். முதல் நாள் போர்ட்டிக்சன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் ஆலயத்தின் தலைவர் பன்னீர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

மதியம் போர்ட்டிக்சன் வட்டாரத்தை சார்ந்த ஒரு அரவணைப்பு இல்லத்தில் 60 மாணவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்ச்சியடைந்தனர். அதனைத்தொடர்ந்து தாமான் பெர்மாத்தாவைச்சார்ந்த குடும்பங்களுக்கு தீபாவளி பொருட்கள் வழங்கப்பட்டன.

மாலை தாமான் சிலாசே இளைஞர்களுக்கு நட்புமுறை புட்சால் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதற்கு அந்த பகுதியின் தலைவர் சுக்ரி ஒத்துழைப்பு கொடுத்தார். அதனைத்தொடர்ந்து போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் டி.என் 50 கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதற்கு மஇகா தேசிய இளைஞர் பகுதியின் செயலாளர் அர்விந்த்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இவருடன் தினாளன் டி.ராஜகோபால் அவர்களும் கலந்து கொண்டு கருத்து பரிமாற்றம் செய்தார்.

 

2ஆம் நாள் காலை கம்போங் ஆயர் மலெலே பகுதியில் இலவச சந்தைக்கு வித்திட்டு 100 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து பி.டி.உத்தாமா பகுதியில் உள்ள இந்தியர் இடுகாட்டை சுத்தம் செய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டது.

2 நாள் நிகழ்ச்சியில் பல்வேறான நடவடிக்கைகளை அரங்கேற்றியமை மகிழ்ச்சி அளித்தாக அவர்கள் குறிப்பிட்டனர். நெகிரி மஇகா இளைஞர் பகுதி தலைவர் ஷண்முகம் குறிப்பிடுகையில் இது நல்லதொரு முயற்சி இந்த மாதிரியான நடவடிக்கைகளால் மக்களின் மனவோட்டத்தையும் அவர்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும் அறிய முடிகிறது.

மக்களுக்கு நம் மீது நம்பிக்கை ஏற்படுவதை இது உறுதி செய்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இளைஞர்களின் இந்த நடவடிக்கைகள் போர்ட்டிக்சன் சுற்றுவட்டார மக்களிடையே வரவேற்பைப்பெற்றது.

Categories
Johor Bahru Kedah Kelantan Malacca Negeri Sembilan Pahang Penang Perlis Sarawak Selangor Terengganu Wilayah Persekutuan மாநிலம் வர்த்தகம்

இளைஞ்ர்களை வர்தகர்களாக உருவாக்குங்கள்….டத்தோ க.புலவேந்திரன

இளைஞ்ர்களை வர்தகர்களாக உருவாக்குங்கள்
இந்திய இளைஞர்களை வர்தகர்களாக உருவாக்குங்கள் நமது பொருளாதாரம் தானாக உயரும் என பினாங்கு இந்திய வர்த்தக சங்க ஆலோசகரும் தொழிலதிபருமான டத்தோ க.புலவேந்திரன வலியுறுத்தினார்

இந்தியர்களின் பொருளாதார வீழ்ச்சி அதன் தாக்கம் அதுவே நமது வாழ்வு தரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டுசெல்கின்றது . இந்நிலைதொடருமானால் நமது வருங்கால நிலை மோசமான பள்ளத்தாக்கிற்கு தள்ளப்படுவோம் என்று கூறிய அவர் வர்த்தகம் பொருளாதாரம் என்பதில் நம் இளைஞ்ர்கள் ஈடுபாடு கொண்டு அதில் அஸ்திவாரம் அமைத்து அதன்வழி தொழில் மேம்படுத்திக்கொள்ளப்பட வேண்டும் இதன் வழி நமது வருங்காலத்தை புதிய பரிணாமத்திற்கு கொண்டு செல்ல வழி வகுக்கும் என்றும் அதுவே நமது சமூதாயத்தை சிறப்பாக உருவாக்க முடியும் எனமேலும் தெரிவித்தார்.

பிற இனத்திற்கு நிகராக நாம் பீடு நடைபோட வர்த்தகத்தை பல கோணங்களில் அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் அதன் அடிப்படையில் சங்கம் வர்த்தகர்களை உருவாக்கி வருகின்றது அதன் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் எனவும் பினாங்கு இந்திய வர்த்தக சங்க ஆலோசகரும் தொழிலதிபருமான டத்தோ க.புலவேந்திரன் வலியுறுத்தினார்.

Categories
Johor Bahru Kedah Kelantan Malacca Negeri Sembilan Pahang Penang Perak Perlis Sabah Sarawak Selangor Terengganu Wilayah Persekutuan உலகம் விளையாட்டு

Bertrand Traore Leaves Chelsea For Lyon

Updated: 27 June 2017 
BYl  Jeyan
Bertrand Traore, who was handed his Chelsea debut by Jose Mourinho in a Champions League game against Maccabi Tel Aviv in September 2015, is Lyon’s second summer signing.
Bertrand Traore Leaves Chelsea For Lyon

Bertrand Traore has joined Olympique Lyonnais on a 5-year-deal.© Olympique Lyonnais/Twitter

Chelsea forward Bertrand Traore has joined Lyon for 10 million euros (£8.8m, $11.2m) on a five-year deal, the French club announced on Monday. Chelseawill earn 15 percent of any profit from a future sale of the player and the English champions will have first refusal on Traore should he eventually move on, Lyon president Jean-Michel Aulas said at a press conference to announce the signing.

“I was really keen to come to Lyon,” admitted the 21-year-old Burkina Faso international, who spent last season on loan at Europa League runners-up Ajax.

“We wish him well for his career in France and thank him for his contribution at Chelsea,” the London club said in a statement.

Traore, who was handed his Chelsea debut by Jose Mourinho in a Champions League game against Maccabi Tel Aviv in September 2015, is Lyon’s second summer signing following the arrival of Brazilian left-back Fernando Marcal from Benfica.

Lyon begin pre-season training on Tuesday but Traore will not join up with his new team-mates until July 10.

Meanwhile, Aulas confirmed that Lyon are in talks with Real Madrid about the potential signing of forward Mariano Diaz.

Categories
English News Johor Bahru Kedah Kelantan Malacca Negeri Sembilan Pahang Penang Perak Perlis Sabah Sarawak Selangor Terengganu Wilayah Persekutuan வர்த்தகம்

National carmakers shift to top gear for smoother drive….

27 June 2017

GanapathyKrishnasamy

Malaysia's car industry
Kuala Lumpur
 – Malaysia’s car industry is set for a smoother drive with both national carmakers, Proton Holdings Bhd and Perusahaan Otomobil Kedua Sdn Bhd (Perodua), shifting to top gear to become more robust and competitive.

Proton’s alliance with China’s Zhejiang Geely Holding Group Co Ltd should be able to address the structural issues faced for so long – small market, lack of economies of scale and costly research and development (R&D).

Perodua, on the converse, is moving up the value chain in the industry based on its its ability to compete globally.

Bernama delved deeper into the progress made by the carmakers in a recent interview with Minister of International Trade and Industry, Datuk Seri Mustapa Mohamed.

Proton, the country’s first carmaker, was now able to access existing markets of the Chinese carmaker as well as the right-hand drive segment in South-East Asia, Mustapa said.

“The partnership will allow Proton to tap into Geely’s technology and R&D facilities including a range of platforms and power trains. More importantly, it could fully realise the potentials of its production plants,” he said.

Mustapa said Proton could turn around and be a competitive global player with all of these issues addressed.

Geely signed a definitive agreement on June 24 to take a 49.9 per cent equity in Proton Holdings worth RM460.30 million. The Chinese car group also acquired a 51 per cent stake in British carmaker, Lotus, which Proton has owned since 1996.

“The car industry was positive in reacting to the announcement by DRB-Hicom to sell 49.9 per cent of its equity to Geely on May 24, 2017.

“Many understand the need for Proton to have a strategic partner to overcome its main challenges including a decline in domestic sales, limited export market, lack of economies of scale and investments in R&D and technology,” said Mustapa.

However, there are concerns from local car industry on the impact of the strategic partnership to local vendors, especially once the business restructuring of the partnership takes place.

Proton has about 240 vendors, with almost 50,000 employees in its direct supply chain.

“Nevertheless, DRB-Hicom has given an assurance that in selecting Geely as its partner, it has taken into account all such issues, including the impact on local vendors.

“While local vendors are still expected to meet stringent quality, cost and delivery measures to ensure the competitiveness of Proton, they are also open to other opportunities created from the partnership.

“These include technical cooperation to enhance capabilities, possible participation in Geely’s supply chain and being able to export regionally,” Mustapa explained.

On whether the local car industry was considered to be liberalised with the Proton-Geely tie-up, he said, the industry was already fairly open and liberalised under the National Automotive Policy 2014.

“The government has allowed for issuance of new Manufacturing Licence for motor vehicles in the category of energy-efficient vehicles across all segments without engine capacity restriction.

“In addition, there is no equity limit for foreign investors/companies to participate in manufacturing activities in the car sector.

“Thus, there is no issue of liberalisation of the car industry to be linked with the tie-up,” he added.

As for Perodua, he said, the second national carmaker was currently doing very well with domestic sales of 207,110 units last year with 35 per cent share of the overall total industry volume, putting Perodua as market leader in the local motor vehicle industry.

Perodua was also developing an export plan to widen its market in ASEAN, Organisation of Islamic Cooperation countries and Africa, he said.

“Perodua already exports close to 5,000 units yearly to Sri Lanka, Indonesia, Fiji, Brunei and Mauritius.

“Also, it is working to get our local vendors to participate in the supply chain of Daihatsu,\” Mustapa said.

Traditionally, Perodua’s strength is in the small compact car market because of its alliance with Daihatsu, renowned for producing compact cars.

Mustapa said the introduction of the Bezza model last year and its positive reception, demonstrated the Perodua’s capability in venturing to other segments, he said.

Bezza was the first Perodua model to be designed and developed in-house.

In addition, Perodua has more than 100 local vendors to participate in the manufacturing of parts and components to meet its needs.

“These initiatives are a testament to Perodua’s commitment to move up the value chain and its ability to be globally competitive.

“Perodua’s business model to tie-up with Daihatsu has proven to be successful and it must continue to undertake aggressive exports promotions to market its cars abroad,” Mustapa said. – Bernama

 

Categories
English News Johor Bahru Kedah Kelantan Malacca Negeri Sembilan Pahang Penang Perak Perlis Sabah Sarawak Selangor Terengganu Wilayah Persekutuan

DRB Hicom-Geely partnership will drive Proton to success …. PM

DRB Hicom-Geely partnership will drive Proton to success – PM

DRB Hicom-Geely partnership will drive Proton
Kuala Lumpur
 – The partnership between DRB-HICOM Bhd and Zhejiang Geely Holding Group Co Ltd, which will see Proton as a global manufacturing hub of Geely’s right-hand drive model, will take the national carmaker to new levels of success and a secure future, said Prime Minister Datuk Seri Najib Tun Razak.

“Proton has found itself the most suitable partner.

“With the benefit of Geely’s technology and expertise, Proton is now admirably prepared for the challenges ahead,” he said at the signing of the definitive agreement between DRB-Hicom and Zhejiang Geely here today.

In expressing his confidence, Najib said, Proton would have the ability and resources to turn itself around and become an example of Malaysian success, without needing handouts from the government.

He believed that by partnering Geely, a company with the right credentials, committed leadership and a proven track record, Proton could expand its footprint across Asean car market.

Earlier, DRB Hicom Managing Director, Datuk Seri Syed Faisal Albar, announced the agreement with Geely comprised seven strategic areas of collaboration.

Among them were that Proton would be given the exclusive rights of Geely’s products and latest technology to the region, and access market beyond the SEA and China, he said.

Syed Faisal said Geely would make Proton’s own research and development operation as its centre of excellence in Asean, complementing the various sites it already operated across the globe, he said.

Malaysia would also become the right hand-drive hub for Geely in this region, enabling the modern Tanjung Malim plant to be used to its maximum capacity, creating new jobs both locally and nationally, he said.

“Proton’s Tanjung Malim plant is given the opportunity to assemble Volvo cars if there is excess in capacity,” he said.

Geely has owned Volvo since 2010.

With these strategic partnership, Najib said, it could pave the way for Proton to become one of the leading carmakers in South-East Asia and one of Malaysia’s great exports to the region.

“That would represent a win for Proton, for the owners, for the Malaysian economy, and for the hundreds of thousands of Malaysians who would benefit as a result.

“The new chapter in Proton’s journey is an example of the forward-looking Malaysia we are building,” he said, believing Proton was in trouble with its business model was, and had always been unsustainable in the long run.

Najib also brushed off negative perception on baseless fears about foreign investment leading to loss of sovereignty.

“That will never happen on my watch. But in any case, that view is economically illiterate.

“Rejecting FDIs (foreign direct investments) for ill-informed and sometimes frankly racist reasons, would only lead to the impoverishment of Malaysians and the erosion of our competitive edge,” he pointed out. – Bernama

Read more http://www.kualalumpurpost.net/drb-hicom-geely-partnership-will-drive-proton-to-success-pm/