மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் சுஹைஷான்.
Suhaishan met people and consoled them.

Date : 24 March 2025 News By : Ravithars Tampoi
ஜொகூர், தம்போய் அடைமழை காரணமாக வெள்ளம் ஏறிய பகுதியை பாரவையிட்ட புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் YB.Suhaizan bin Kaial அவர்கள்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஸ்ரீ வாங்கி, கினாரி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் உடைமைகளை இழந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய மாண்புமிகு சுஹைஷான் அவர்கள், இப்பகுதியில் ஏற்படும் வெள்ளப்பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் பகுதிகள் அடையாளம் கண்டு சரிசெய்யப்படும் என்றும் கடந்தாண்டு நாடாளுமன்றம் அதற்கான ஒதிக்கீட்டை வழங்கியது, ஆனால் எந்தவொரு நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டார்
.
அதே வேளை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்திலும் இது குறித்து பேசவிருப்பதாக மாண்புமிகு சுஹைஷான் குடியிருப்பு மக்களிடையே கூறியதை அவரின் இந்தியர்கள் சிறப்பு பிரதிநிதி ரவிதாஸ் தெரிவித்தார்.
www.myvelicham.com /Face book / you tube /tik tok