100 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்ட வழக்கு மிகவும் முக்கியம் ...பஹ்மி
The case of 100 shilling fine is very important ...fahmi

News By: RM Chandran Date :19 August 2024
இணைய பகடிவதை, மிரட்டல் தொடர்பாக 100 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்ட வழக்குத் தரப்பு அம்சங்களைக் கவனிப்பது மிகவும் முக்கியம் என்று பஹ்மி கூறினார்.
தொழில் நுட்ப உதவி தேவைப்படுவதாகக் கூறினார் பஹ்மி.
சிறப்பு சமூக ஊடகக் கட்டுப்பாடு பணிக்குழு நிறுவப்படவுள்ளது அதில், தகவல் பல்லூக அமைச்சு, உள்துறை அமைச்சு, பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு, அட்டார்னி ஜெனரல் ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்குவர் என்று தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil கூறினார்.
தரவுப் பாதுகாப்பு விவரக்குறிப்புக்கு MCMC இன் தொழில்நுட்ப உதவி காவல்துறைக்கு தேவைப்படுகிறது.
பண்டார் பாரு அம்பாங்,ஈஷா என்று அழைக்கப்படும் மறைந்த சமூக ஊடக செல்வாக்கு பெற்ற ராஜேஸ்வரியின் தாயார் பி.ஆர்.புஸ்பாவை நேரில் சென்று பார்வையிட்டு பஹ்மி, தனது தனிப்பட்ட நன்கொடையை வழங்கினார்.
இணைய பகடிவதை, மிரட்டல்
தொடர்பாக 100 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்ட வழக்குத் தரப்பு அம்சங்களைக் கவனிப்பது மிகவும் முக்கியம் என்று பஹ்மி கூறினார்
.