காரின் கூட்டு எண்கள் அதிஷ்ட எண் 23.3. மில்லியன் TOTO வில் பரிசு தொகை

The composite numbers of the car are 23.3. Prize money in million TOTO

காரின் கூட்டு எண்கள் அதிஷ்ட  எண் 23.3. மில்லியன்  TOTO வில்   பரிசு தொகை

News By : RM Chandran Date :09 August 2024

காரின் கூட்டு எண்கள் அதிஷ்டத்தை கொண்டு வந்தது.


பகாங்கைச் சேர்ந்த ஒரு மருத்துவப் பயிற்சியாளருக்கு இது அதிர்ஷ்ட மாதமாக அமைந்தது, அவர் தேர்ந்தெடுத்த எண்கள்  23.3. மில்லியன் வெள்ளி பரிசு தொகையை கொண்டு வந்தது

.

77 வயதான  தனது மனைவியின் காரின் பதிவு எண் 6 செட் 4D எண்களை மட்டுமே வைத்திருந்தார், அதனை கூட்டு எண்களை கணித்த போது  கார் பதிவு  எண்களின்

9938,  8388',என்று  வாங்கிய டிக்கெட் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்தது  தனது குழந்தைகளுக்கு பரிசளிக்க விரும்புவதாக அவர் கூறினார்.