மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தரராஜு சந்திப்பு நடத்தினார் மைவெளிச்சம் நிறுவனர் கணபதிகிருஷ்ணசாமி

The Honorable Datuk Seri Sundararaju held a meeting with the founder of Myvelicham, Ganapathikrishnasamy.

மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தரராஜு   சந்திப்பு நடத்தினார் மைவெளிச்சம் நிறுவனர் கணபதிகிருஷ்ணசாமி
மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தரராஜு   சந்திப்பு நடத்தினார் மைவெளிச்சம் நிறுவனர் கணபதிகிருஷ்ணசாமி

Date :03 feb 2025  - RM Chandran 

அண்மையில் பினாங்கு மாநிலத்திற்கு  பெலித்தா சமூக நல அமைப்பின்  நிகழ்வுக்குச் சென்ற மை வெளிச்சம் குழு, பிறை சட்டமன்றம்  மற்றும் சுற்றுச்சூழல் வீடமைப்பு ஆட்சிக்கு உறுப்பினர் மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு அவர்களை பிறை மக்கள் சேவை மையத்தில் சந்தித்து சில நிமிடங்கள் உரையாடல் நடத்தினர். 

இதனைத்தொடர்ந்து டத்தோஸ்ரீ சுந்தரராஜு அவர்கள், பிறை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் சென்று வழிபாடு செய்து விட்டு போகுமாறு பணித்து , தனது பணியாளர் திரு. தர்மலிங்கம் அவர்களிடம்  கூற, அவரும் அழைத்து வந்து ஆலயத்தலைவர் திரு.சேகரன் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைதொடர்ந்து மை வெளிச்சம் தோற்றுனர் கணபதி கிருஷ்ணசாமி, இணையாசிரியர் ஆர்.எம்.சந்திரன் இருவருக்கும் ஆலயத்தலைவர் திருவாளர் சேகரன் அவர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி அருகில் இருந்தே சிறப்பு பூஜை செய்யவும் உதவிகளை நல்கினார்.

மை வெளிச்சத்திற்கு இப்படியொரு மரியாதை சிறப்பு கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தர்ராஜு அவர்களுக்கும் 
 ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தலைவர் திரு. சேகரன் அவர்களுக்கு மை வெளிச்சம் நன்றி மலர்களை தூவுகின்றது.

www.myvelicham.com