பி.ராமசாமிக்கு செலவுத் தொகை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

The judge ordered to pay the expenses to P Ramasamy.

பி.ராமசாமிக்கு செலவுத் தொகை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Date : 18 Dec 2024 News By:RM Chandran 

பேராசிரியர் பி.ராமசாமிக்கு செலவுத் தொகை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.நுகர்வோர் ஆர்வலர் 
 K.Koris Atan'னுக்கு எதிராக பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பி. ராமசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை அமர்வு நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.  நீதிபதி Nasir Nordin,  கோரிஸ் (Koris) 10,000 வெள்ளி செலவை ராமசாமிக்கு வழங்க வேண்டும் என்று  உத்தரவிட்டதை  வழக்கறிஞர்  Sahmsher Singh Thind   தெரிவித்தார்.

ராமசாமி, பினாங்கு நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் கோரிஸ் மீது கடந்த ஆண்டு  the vibes என்ற செய்தி இணையதளம் வெளியிட்ட கட்டுரையில் கருத்து தெரிவித்தது தொடர்பில் வழக்கு தொடர்ந்தார்.

www.myvelicham.com / Face book/ TIK TOK /You Tube