நிலத்திlல் மூழ்கடிக்கும் குழிகள் நிலச்சரிவுகளை கண்டறிந்தால் பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம்

The public can report if landslides are detected.

நிலத்திlல் மூழ்கடிக்கும் குழிகள் நிலச்சரிவுகளை கண்டறிந்தால் பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம்
நிலத்திlல் மூழ்கடிக்கும் குழிகள் நிலச்சரிவுகளை கண்டறிந்தால் பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம்

Date ; 12 March 2025 News By : Rajen Ipoh  

பேராக் மந்திரி புசார் அறிவிப்பு

நிலத்திலுள்ள மூழ்கடிக்கும் குழிகள் நிலச்சரிவுகளை நேரில் காணும் மக்கள் கனிம மற்றும் புவி அறிவியல் இலாக்காவிடம்  உடனடியாகத் தெரிவியுங்கள்!

கடந்த 1929 ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டுகளில் மட்டும், மொத்தம் 24 இடங்களில் மூழ்கடிக்கும் குழிகளை கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநிலம் பதிவு செய்துள்ளதை, பேராக் கனிம மற்றும் புவி அறிவியல்  இலாகா தெளிவாக அறிவித்துள்ளது பேராக் மந்திரி புசார் அறிவிப்பு டத்தோஸ்ரீ ஷிராணி முகமட் பத்திரிகைக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
தற்போது ஏறக்குறைய 11 இடங்களில் மூழ்கும் குழிகள் தோன்றியதுக் குறித்து, பொது மக்களிடைடையே பதற்றம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து   இ.ச்சம்பவத்தை நேரில் பார்க்க நேர்தால் உடனடியாக பொது மக்கள் பேராக் கனிம மற்றும் புவி அறிவியல் இலாகாவிடம் தகவல்  தெரிவித்துக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

பேராக்கில் ஏறக்குறைய 11 இடங்களில் மூழ்கும் குழிகள் தோன்றி பொது மக்களிடத்தில் பதற்றம் ஏற்பட்டிருப்பதை அறிந்த மந்திரி புசார் அவர்கள் 
இச்சம்பவத்தை நேரில் பார்க்கும் பொது மக்கள், உடனடியாக பேராக் கனிம மற்றும் புவி அறிவியல் இலாகாவிடம் தகவல் தெரிவிக்ககுமாறு கேட்டுக் கொண்டார்