இப்பொழுது கட்சிகளில் உள்ள கட்டமைப்புகள் பெண்களுக்கு அரசியலில் சமமான இடத்தை வழங்கவில்லை.

The structures in the parties now do not give women an equal place in politics.

இப்பொழுது கட்சிகளில் உள்ள கட்டமைப்புகள் பெண்களுக்கு அரசியலில் சமமான இடத்தை வழங்கவில்லை.

Date :18 March 2025 News By ; Ganapathy


அரசியல் கட்சிகளில் பெண்களுக்கென்று ஒரு பகுதி அல்லது பிரிவை வைத்திருக்கும் நடைமுறையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா சீனிவாசன் கட்சிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

எனவே, இப்பொழுது கட்சிகளில் உள்ள கட்டமைப்புகள் பெண்களுக்கு அரசியலில் சமமான இடத்தை வழங்கவில்லை. ஆணாக்கத்தினால் அவர்களின் நிலை பின்தள்ளப்பட்டுள்ளது. 222 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள நமது அரசாங்கத்தில் 13 சதவிகிதம் மட்டுமே பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதனை 30 சதவிகிதமாக

உயர்த்த வேண்டும். பெண்கள் குடும்பம் – குழந்தைகள் என்று பேசுபவர்கள் மட்டுமல்ல, அவர்களாலும் ஆண்களுக்கு நிகராக சேவையாற்ற முடியும் என்று வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான  இங்கு நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் கூறினார். 

அரசியலில் அவர்களுக்கு 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 15 சதவிகிதம் மட்டுமே பெண்கள் பதவியேற்று உள்ளனர். இதனை 30 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமென்று இங்கு நடைபெற்ற ஒரு public forum கூறியுள்ளார்.