உண்மைக்கு புறம்பானது தீங்கிழைக்கும் நோக்கம் உள்ளது என்றார் ஹன்னா இயோவ்.

There is malicious intent which is untrue Hannah Yeow said.

உண்மைக்கு புறம்பானது தீங்கிழைக்கும் நோக்கம் உள்ளது என்றார் ஹன்னா இயோவ்.
உண்மைக்கு புறம்பானது தீங்கிழைக்கும் நோக்கம் உள்ளது என்றார் ஹன்னா இயோவ்.

Date: 15 Jan 2025 News By ; RM :Chandran 

இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் Hannah Yeoh எழுதி 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்ட புத்தகம் அரசாங்கத்தால் ஒருபோதும் தடை செய்யப்படவில்லை என்று அறிவியல் பேராசிரியர்  கூறினார். 

Universiti Utara Malaysia அனைத்துலக ஆய்வு மையத்தில் விரிவுரையாளராகவும் இருக்கும் Kamarul Zaman Yusof, 2017  ( Becoming A Parsonal  Jeuorney )என்ற புத்தகத்தை வாங்கியதாகக் குறிப்பிட்டார்

.

2014 இல் புத்தகம் வெளியிடப்பட்டதிலிருந்து, முஃப்தியோ, சட்ட அமைச்சரோ அல்லது வேறு எந்த அதிகாரியோ இந்த புத்தகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

முஸ்லிம்கள் புத்தகத்தின் உள்ளடக்கங்களுக்கு ஒருபோதும் ஆட்சேபனைகளை எழுப்பவில்லை என்று யோவின் சார்பில் 
வாதாடிய வழக்கறிஞர் சங்கீத் கவுர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி அலிசா சுலைமான் முன்பு  நடைபெற்றது.

2022 இல் யோவ் வழக்குத் தொடுத்தார், அந்த அறிக்கை, 'கிறிஸ்துவ மதத்தைப் பற்றி பரப்புரை செய்வதாகவும் கிறிஸ்தவ சமூகத்தை அரசியலில் ஈடுபடுமாறும் 'மலேசியாவை கிறிஸ்தவ நாடாக மாற்ற' விரும்புவதாகவும் கமருல்   குற்றம் சாட்டினார்.

அந்த வார்த்தைகள் மனதை புண்படுத்துவதாகவும், முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டதாகவும் உள்ளதென ஹான்னா யோவ் தெரிவித்தார்.