காலத்தால் அழியாத காவியங்கள் இன்னிசை இரவு 2025.
Timeless epics melody night 2025.
Date :13 March 2025 News By: Rm Chandran
.Persatuan Pembangunan Sosial Masyarakat Malaysia With live band பெருமையுடன் வழங்குகிறது "காலத்தால் அழியாத காவியங்கள்" இன்னிசை இரவு 2025.
வரும் 15-3-2025 ஆம் நாள் சனிக்கிழமை, இரவு 7மணிக்கு
Dewan Teratai, Seksyen 19 Shah Alam'ல் நடைபெறவுள்ளது.
மாற்றுத்திறனாளி, மூப்போர் இல்லவாசிகளுக்கு நுழைவு இலவசம் என நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் கலாதேவி சுப்ரமணியம் கூறினர்.
நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக சட்டத்துறை துணையமைச்சர் மாண்புமிகு எம்.குலசேகரன், டத்தோ,டாக்டர் கலைவாணர்,உலகத் தமிழர் பண்பாட்டுத்தலைவர் டத்தோ, டாக்டர் மா.கோபாலகிருஷ்ணன்,மை வெளிச்சம்.Com தோற்றுனர் கணபதி கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
நம் உள்ளூர் கலைஞர்களின் ஆடல் பாடல்கள் ரசிகர்களை மிகவும் மகிழ்விக்கும்.சுற்று வட்டார மக்கள் திரளாக வருகை தருமாறு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் கலாதேவி சுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களை பெற S.நாகராஜன்
019-5430465