விளையாட்டுத்துறையில் மாணவர்களை உருவாக்குவதற்கு பள்ளிகள் முதல் தடம் என்றார். ஜோஹாரி
To develop students in the field of sports Schools are the first track, he said. Johari
Date : 22 Feb 2025 News By : Ravi Thass Tampoi விளையாட்டுத்துறையில் மாணவர்களை உருவாக்குவதற்கு
பள்ளிகள் முதல் தடம் என்றார். ஜோஹாரி
.
அண்மையில் ஜொகூர்,தாமான் புக்கிட் இண்டா,தேசிய வகை புக்கிட் செராம்பாங் தோட்டத்தமிழ்ப் பள்ளியின் விளையாட்டுப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சுஹைஸான் அவர்களின் அலுவலக சிறப்பு அதிகாரி ஜொஹாரி , இந்திய மக்களின் சிறப்பு பிரதிநிதி எஸ். ரவிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய அலுவலக சிறப்பு அதிகாரி ஜொஹாரி,விளையாட்டுத் துறையில் மாணவர்களை உருவாக்குவதற்கு பள்ளிகள் முதல் தடம் என்று கூறினார், இதனைத்தொடர்ந்து இவ்வாண்டுக்கான பள்ளி விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அலுவலக அதிகாரி ஜோஹாரி மற்றும் இந்திய மக்களின் சிறப்பு பிரதிநிதி எஸ். ரவிதாஸ் பரிசுகளை எடுத்து வழங்கினர்.
Tamil Translate by RM Chandran 22 Feb 2025