கோயில் ஹாராம் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ எம். சரவணன்
To use the word temple a ban should be imposed: Datuk Seri M. Saravanan

Date : 24 April 2025 News By;Punithai Perumal
கோயில் ஹாராம் அதாவது சட்டவிரோத கோயில்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து அரசாங்க அமைப்புகளுக்கும், துறைகளுக்கும் உத்தரவிடுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு மஇகா தேசிய துணைத் தலைவர் மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் தைப்பிங் மருத்துவமனை வாளகத்தில் அமைந்துள்ள ஒரு வழிபாட்டுத் தலம் தொடர்பான புகாருக்கு தைப்பிங் மருத்துவமனை நிர்வாகம் அளித்த பதிலைத் தொடர்ந்து அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
www.myvelicham.com / Face book / You Tube / Intg / Tik Tok / Linkedind / X /
More Advt : 018-2861950 / 014 -3933002