துன் டாக்டர் எஸ். சாமிவேலுபடித்த படித்த பத்து அராங் தமிழ்ப்பள்ளி நிலப்பட்டாவைப்பெறவில்லை

Tun Dr. S. Sami Velupadita educated Batu Arang Tamil Palli did not get land

துன் டாக்டர் எஸ். சாமிவேலுபடித்த படித்த பத்து அராங் தமிழ்ப்பள்ளி நிலப்பட்டாவைப்பெறவில்லை
துன் டாக்டர் எஸ். சாமிவேலுபடித்த படித்த பத்து அராங் தமிழ்ப்பள்ளி நிலப்பட்டாவைப்பெறவில்லை

News By : Vetrielan

24August 2024 துன் டாக்டர் எஸ். சாமிவேலுபடித்த படித்த பத்து அராங் தமிழ்ப்பள்ளி நிலப்பட்டாவைப்பெறவில்லை

85 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட இந்தத் தமிழ்ப் பள்ளி, முன்னாள் MIC தலைவரான துன் டாக்டர் எஸ். சாமிவேலு போன்ற முக்கிய நபர்களுக்குக் கல்வி கொடுத்துள்ளது. ஆனால், இதுவரை, பள்ளி அதிகாரப்பூர்வ நிலப்பட்டாவைப் பெறவில்லை.

*இன்றைய சந்திப்பின் நோக்கம்  பத்து அராங் தமிழ்ப்பள்ளிக்கு நில உரிமையைப் பெற்று, அதன் எதிர்காலத்தைப் பாதுகாப்பது ஆகும்.* இந்த முயற்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி முனியம்மா, LPS தலைவர் திரு. கோபால், மற்றும் PIBG தலைவர் திரு. சண்முகம் ஆகியோர் ஆதரவு வழங்கினர்

.

*மலேசியத் தமிழ் கல்வி கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்,  திரு. குமரன் மரிமுத்து, மற்றும் திரு. ஜான்சன் விக்டர் ஆகியோர் அடங்குவர்.

வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தின் நலனுக்காக, தன்னம்பிக்கை மற்றும் ஒருமித்த செயலாற்றலில் வெற்றிபெற முயற்சியெடுக்கின்றோம்.

ம. வெற்றிவேலன் ஒருங்கிணைப்பாளர் தமிழ்க்கல்வி கூட்டமைப்பின்.

-