மாஜி நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவிற்கு கொரோனா தொற்று

0
131

பெங்களூரு: மாஜி நடிகையும், லோக்சபா எம்.பி.யுமான சுமலதா அம்பரீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கன்னடம் மற்றம் ஓரிரு தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நடிகை சுமலதா இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:கடந்த சனிக்கிழமை (ஜூலை 4ம் தேதி), எனக்கு தலைவலியும், தொண்டை வலி உள்ளிட்ட லேசான அறிகுறிகள் ஏற்பட்டது.

Your Comments