மலேசியாவில் டோல் கட்டணங்களும் வாகனங்கள் நெரிசல்களும் கவனிக்குமா மடானி அரசாங்கம்
Will the Madani government take note of toll charges and traffic congestion in Malaysia?

Date :27 Dec 2024 / News By : RM Chandran
மலேசியாவில் 178 டோல் கட்டணச்சாவடிகள் மக்களுக்கு பணச்சுமைகளை ஏற்படுத்தி வருகிறது.
மக்களுக்கு இவை பெரிய பணச்சுமைகளை ஏற்படுத்தி வருவதை மடானி அரசாங்கம் அறியுமா?
வாகனத்தில் பயணிக்கும் போதும் டோல் சாவடிகளை கடந்து வருவதை யாராலும் தவிர்க்க முடிவதில்லை. அவற்றிலிருந்து தப்பித்து வருகிறமாதிரி நாம் பயணித்தாலும் அவற்றை தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவர்
,
மடானி அரசாங்கம் மக்களின் சுமைகளை குறைப்பதற்கு ஏதேனும் தீர்வு காணுமா என்று மை வெளிச்சம்.கோம்
பெரிதும் எதிர் பார்க்கிறது.