தீப வெளிச்சம் தீபாவளி இதழ், தமிழ் வரலாற்றில் தடம் பதிக்கும் என்று கூறினார் YB,ரவின் குமார்.
YB, Ravin Kumar said that Deepa Velicham Deepavali magazine will make a mark in Tamil history.
தீப வெளிச்சம் தீபாவளி இதழ், தமிழ்
வரலாற்றில் தடம் பதிக்கும் என்று கூறினார்,
டத்தோ ரவின் குமார்.
ஜொகூர் மாநிலத்திற்கு
சில நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு சென்ற மை வெளிச்சம் நிறுவனர் கணபதி கிருஷ்ணசாமி, ஜொகூர் தெங்காரோ சட்ட மன்ற உறுப்பினரும் ,மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், இந்தியர் காற்பந்து சங்கத்லைவருமான மாண்புமிகு டத்தோ ரவின் குமார் அவர்களை சந்தித்து, தீப வெளிச்சம் மாத இதழை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவற்றை மீளாய்வு செய்த டத்தோ ரவின் குமார், நவீன 6DG தொழில் நுட்டபத்தோடு வெளிவர விருக்கும் 'தீப வெளிச்சம், தீபாவளி இதழ் தமிழ் உலக வரலாற்றில் தடம் பதிக்கும்'
என வாழ்த்துகளை கூறினார்.
ஆண்டு முழுவதுமாக வைத்து படிக்க வேண்டிய அற்புதமான பொக்கிஷம். தமிழர்கள் அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென டத்தோ ரவின் குமார் கேட்டுக்கொண்டார்.