சைபர் ஜெயாவில் பூங்கா உருவாகும் என்றார் யோங்

Yong said the park will be developed in Cyber ​​Jaya.

சைபர் ஜெயாவில்  பூங்கா உருவாகும் என்றார் யோங்

News By : RM CChandran Date ; 09 August 2024

சைபர் ஜெயாவில் வடிவமைப்பு பூங்கா உருவாகும் என்றார் யோங்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் சைபர்ஜெயாவில் இரண்டாவது சிப் டிசைன் பூங்காவை அபிவிருத்தி செய்வதை ஆராய்ந்து வருகிறது.

இது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரியது.
பூச்சோங்கில் 60,000 சதுர அடியில் புதிதாக திறக்கப்பட்ட தளம் முழுத் திறனை வெளிப்படுத்தும்.


சிலாங்கூரில் அதிகமான பொறியாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் சைபர்ஜெயாவில் மற்றொரு ஒருங்கிணைந்த  வடிவமைப்பு பூங்காவை உருவாக்க திட்டம் உள்ளது,

 என்று சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதார கார்ப்ரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி யோங் கை பிங் கூறினார்.