ஸ்ரீ  ஆஞ்சநேயர் ஆலயத்தின் வருடாந்திர பாலாபிஷேக திருவிழா

Annual Balabhishegam festival of Sri Anjaneyar Temple Poertdicson

ஸ்ரீ  ஆஞ்சநேயர் ஆலயத்தின் வருடாந்திர பாலாபிஷேக திருவிழா
ஸ்ரீ  ஆஞ்சநேயர் ஆலயத்தின் வருடாந்திர பாலாபிஷேக திருவிழா

14 May 2023\

ஸ்ரீ  ஆஞ்சநேயர் ஆலயத்தின் வருடாந்திர பாலாபிஷேக திருவிழா

போட்டிக்சன் ஸ்ரீ  ஆஞ்சநேயர் ஆலயத்தின் வருடாந்திர பாலாபிஷேக திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடங்களை ஏந்தி பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர் பிறகு சிறப்பு அலங்கார பூஜையுடன் மதியம் அன்னதானமும் கலாச்சார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

www.myvelicham.com