Dato Seri'M.சரவணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – மாஹ்சா பல்கலைக் கழகம் வழங்கியது

Dato Seri M.Saravanan Former Malaysia Human Minster

Dato Seri'M.சரவணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – மாஹ்சா பல்கலைக் கழகம் வழங்கியது
Dato Seri'M.சரவணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – மாஹ்சா பல்கலைக் கழகம் வழங்கியது

கோலாலம்பூர்: நாட்டின் முன்னணி தனியார் பல்கலைக் கழகங்களில் ஒன்றான மாஹ்சா பல்கலைக் கழகம் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு கௌரவ டாக்டர் வழங்கி சிறப்பித்தது. 

 

அன்மையில் நடைபெற்ற மாஹ்சா பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில், சரவணனுக்கு இந்த பட்டத்தை வழங்கியது.நாட்டின் அரசியல் துறையிலும், சமூகப் பணிகளிலும் அவர் ஆற்றிய சேவைகளுக்காகவும், மனித வள அமைச்சராக அவர் வழங்கிய பங்களிப்பையும் கௌரவிக்கும் பொருட்டு இந்த பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக் கழகத்தின் குறிப்பு தெரிவித்தது.

உண்மை  உழைப்பு - வெற்றி  இதற்கு எடுத்துக்காட்டு  டத்தோஸ்ரீ எம்.சரவண அவர்களுக்கு மை வெளிச்சம்.கோம் வாழ்த்துகின்றது.