My PPP தேசிய உச்சமன்றம் தலைவர்கள் தேர்வு, கட்சியின் புதிய அடையால அட்டை .

My PPP National Supreme Leaders Selection, Party's New Identity Card

My PPP தேசிய உச்சமன்றம் தலைவர்கள்  தேர்வு, கட்சியின் புதிய    அடையால அட்டை .

23/8/2023
velicham ஒளிக்கதிர் செய்திகள் 


20 August 2023

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று My ppp கட்சி அழுவகத்தில் உயர் மட்ட கூட்டம் நடைப்பெற்றது .இந்த கூட்டதில் புதிய கட்சியின்  அடையால  அட்டை புதிய தலைமை நிர்வாகம் அமைக்கப்  பேற்றது என்று கட்சியின் தேசிய தலைவர் Dato  Seri Maglin Dennis D'Cruz   தெரிவித்தார் .மேலும் அவர் கூறுகையில் மக்கள் முற்போக்கு கட்சி இனி  ஒவ்வொரு வாரமும் மக்கள் சேவை Puchong மற்றும் தலைமையகத்தில்  மக்கள் பொது நல பிரச்சநகைகள்  காலை மணி 10.00 முதல் பிற்பகல் 1.00 வரை மக்கள் சந்திப்பு நடைபேறும் என்றும் தெரிவித்தார்

My ppp கட்சியின் தேசிய தலைவர் Dato  Seri Maglin Dennis D'Cruz , துணை தலைவர் Dato logabalamogan, Dato Siva, Dato mohan Kandasamy, Dato Elayappan, தேசிய பொருளாலர் Dato Indrasingh,Ong tic kong, Steevan,AndruThiong, இளைஞர் குழு  தலைவர்   திரு சத்தியா ,பெண்கள் குழு தலைவி திருமத்தி புனிதா.கட்சியின் தேசிய தலைவர் Dato  Seri Maglin Dennis D'Cruz தேசிய உச்சமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிறகு  வெளிச்சத்திடம் அவர்  பகிர்ந்து கொண்டார்

.www.myvelicham.com  https://youtu.be/NEVcFE9Gp6E