டாக்டர்  குணராஜ்   54,443 ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி

Pakatan Harapan Dr. Gunaraj wins by 54,443 votes counted

டாக்டர்  குணராஜ்   54,443 ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி

12 August 2023

சிலாங்கூரில் நடைபெற்ற மாநிலத் தேர்தலின் (பிஆர்என்) அடுத்தக்கட்ட முடிவுகள் அடிப்படையில் பக்காத்தான் ஹராப்பான் 5 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் 1 தொகுதியிலும் வெற்றி கண்டுள்ளது.

மலேசியா இந்தியர்கள்  அதிக எண்ணிக்கை உள்ளயிடம் சிலாங்கூரில்  செந்தோசா போட்டியிட்ட  டாக்டர்  குணராஜ்   54,443 ஓட்டு எண்ணிகையில் வெற்றி பேற்றுவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

ஆறு  மாநிங்களில் நடைபெற்ற  தேர்தலில்  மூன்று  மாநிலம்  பெரிக்கத்தான் நேஷனலும்  ,பக்கத்தான் மூன்று மாநிலமும் வெற்றி அடைந்து உள்ளது  .