( Ag Mohd Tahir Ag Mohd Talib) தாஹிர்து அலுவலகம், வீடு, கார்களில் பல லட்சம் பணம் சிக்கியது

g Mohd Tahir Ag Mohd Talib, millions in cash found in office, home and cars

( Ag Mohd Tahir Ag Mohd Talib) தாஹிர்து  அலுவலகம், வீடு, கார்களில் பல லட்சம் பணம் சிக்கியது

24 June2023 

58 வயதான தாஹிர் (Ag Mohd Tahir Ag Mohd Talib,) அவரது மனைவி பௌசியா பியூட்( 55), முன்னாள் மாநில நீர்வளத்துறை துணை இயக்குநர் லிம் லாம் பெங்(66) ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரிம61.57 மில்லியன் பணமோசடி தொடர்பான 37 குற்றச்சாட்டுகளை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

துணை அரசு வழக்கறிஞர்கள் ஹரேஷ் பிரகாஷ் சோமியா மற்றும் ஜாண்டர் லிம் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர், தாஹிர் மற்றும் ஃபௌசியா ஆகியோர் பிரிஸ்கிலா அக்விலா சினெம் மற்றும் ஃபரீஸ் சாலே ஆகியோர் வாதிட்டனர்.

லாம் பெங்கைப்(Lam Beng) பிரதிநிதித்துவப்படுத்த டான் ஹாக் சுவான் (Tan Hock Chuan, Baldev Singh, Karpaljit Singh and Calvin Wong.)
, பல்தேவ் சிங், கர்பல்ஜித் சிங் மற்றும் கால்வின் வோங் ஆகியோர் இருந்தனர்.

 வரும் ஜூலை 25-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்குகிறது.