எதிர்வரும் தேர்தலில் பாண்டன் எம்.பி.யாக ரஃபிஸி போட்டி
Rafizi to contest as Pandan MP in upcoming GE 16 election
Date: 23 Feb 2026 News By:Ganapathy
GE16 இல் பாண்டன் எம்.பி.யாக தனது இடத்தை ரஃபிஸி தக்க வைத்துக் கொள்வார்.
முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லி வரவிருக்கும் 16வது பொதுத் தேர்தலில் (GE16) பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினராக தனது இடத்தைப் விரும்புவதாகத் தெரிவித்தார், ஆனால் PKR உறுப்பினராக இருக்க வில்லை.



ganapathy







\
