13 மே 2026 முதல், TNG eWallet debit card auto reload கிடையாது

Use debit card auto top-up on TNG e Wallet?

13 மே 2026 முதல், TNG eWallet debit card auto reload கிடையாது
  • Date 03 May 2026

  • 13 மே 2026 முதல், TNG eWallet debit card auto reload கிடையாது. உங்கள் eWallet balance குறையாமல் இருக்க, manual reload அல்லது credit card auto reload பயன்படுத்துங்கள். முடிவு தேதி: 13 மே 2026 முதல், டெபிட் கார்டு Auto Reload & Quick Payment நிறுத்தப்படும்.

  •  கிரெடிட் கார்டு: Auto Reload தொடரும், ஆனால் 1% வசதி கட்டணம் (மலேசிய வங்கிகள்) மற்றும் 2.6% வரை (வெளிநாட்டு வங்கிகள்) வசூலிக்கப்படும். மாற்று வழிகள்: DuitNow Transfer, Reload PIN, Manual Debit Card Reload. புதிய அம்சம்: SOS Balance – PayDirect மற்றும் RFID Toll பயனர்களுக்கு, eWallet-ல் போதுமான தொகை இல்லாவிட்டாலும், தற்காலிகமாக பயணிக்க அனுமதி.

அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, இந்த வசதி transaction performance மற்றும் reliability ஆய்வின் ஒரு பகுதியாக maintenance-இல் வைக்கப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு, TNG Digital நிறுவனம் டெபிட் கார்டு Quick Payment மற்றும் Auto Reload வசதிகளை நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்துள்ளது — இதன் நோக்கம் மேலும் நம்பகமான payment அனுபவத்தை உறுதி செய்வது.