மடானி அரசாங்கத்தின் கீழ் SJKT, SJKC பள்ளிகள் மூடப்படாது - கல்வி அமைச்சு உறுதி

“Under the Madani government, SJKT and SJKC schools will not be closed – Education Ministry assures.”

மடானி அரசாங்கத்தின் கீழ் SJKT, SJKC பள்ளிகள் மூடப்படாது - கல்வி அமைச்சு உறுதி

17 June 2026  News By: Ganapathy Krishnasamy 

 மடானி அரசாங்கத்தின் கீழ் எந்த தமிழ் வட்டார பள்ளியும் SJKT, எந்த சீன வட்டார பள்ளியும் SJKC மூடப்படாது என கல்வி அமைச்சு KPM உறுதியளித்துள்ளது.

 துணை அமைச்சர் வோங் கா வோ: "வட்டார பள்ளிகள் நமது கல்வி முறையின் முக்கிய பகுதி. SJKC ஆக இருந்தாலும், SJKT ஆக இருந்தாலும் எந்த பள்ளியும் மூடப்படாது. ஏற்கனவே உள்ள அனைத்து பள்ளிகளையும் தொடர்ந்து பராமரிப்போம்"

பள்ளிகளின்  எண்ணிக்கை குறைவு, பள்ளி இடம் பிரச்சனை குறித்து சீன, இந்திய சமூகத்தின் கவலைகளை அரசு புரிந்து கொண்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு   SJKT பள்ளி பராமரிப்பு நிதி: RM20 மில்லியன் → RM50 மில்லியனாக உயர்வு பினாங்கில் 22 SJKT பள்ளிகளுக்கு MITRA நிதி மூலம் தளபாடங்களுக்கு RM1.156 மில்லியன் -2 மாதத்தில் தளபாடம் வழங்கப்படும்.

 அனைத்து பின்னணி மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய KPM அனைத்து பள்ளி வகைகளின் வளர்சிக்கும் முன்னுரிமை அளிக்கும் SjktRajaji தமிழ்ப்பள்ளியில் கட்டிட  ஒப்புதல் கடிதத்தை வழங்கிய துணை அமைச்சர் இவ்வாறு தேரிவித்தார்.