கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத் தேர்தல்: புதிய தலைவராக வி.கே.கே. இராஜசேகரன் தேர்வு!
“Selangor Indian Chamber of Commerce election: V.K.K. Rajasekaran elected as the new president!”
17 JUNE 2026 News By: Ganapathy Krishnasamy
கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தேர்தலில் புதிய தலைவராக வி.கே.கே. ராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டார் இத்தேர்தலில் இராஜசேகரன் 155
எதிர்த்து போட்டியிட்ட பிரபாகரன் தோல்வி
துணைத் தலைவர் பதவி தேர்தலில் மோகனா சின்னத்தம்பி 166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
உதவித் தலைவர் தேர்தலில் டாக்டர் சித்ரா தேவி பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐ.ஆர். பிரபாகரனுக்கு 158 வாக்குகள்
மொத்தம் 14 பேர் கொண்ட கவுன்சிலர் தேர்தலில்
குமரகுரு , பிரவின் டத்தோ தமிழ்ச்செல்வம் , டாக்டர் ராஜசேகரன் மோகன் குளோரி , டத்தோ கணேஷ் ஜெயா , டாக்டர் புவனேஸ்வரி , ராம்குமார் டத்தோ சந்திரசேகரன் டாக்டர் நெடுஞ்செழியன் , டோனி கிளிபெர்ட் , டாக்டர் செல்வராஜூ , வர்மன் கந்தசாமி மற்றும் குட்டி கிருஷ்ணன் மாதவன் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். என்பது குறிபிடத்தக்கது.



ganapathy







\
