புதிய கட்சி தொடங்கி இருக்கும் ரஃபிசிக்கு பின்னால் இருப்பது யார்?

Explore the emerging political wave and discover who stands with Rafizi in his journey of starting a new party. Insight into alliances, supporters, and the future of this movement…

புதிய கட்சி தொடங்கி இருக்கும் ரஃபிசிக்கு பின்னால் இருப்பது யார்?

20thMay 2026 News By:GanapathyKrishnasamy 

 பார்டி பெர்சாமா மலேசியா (Bersama) — பத்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட, குறைந்தளவு அறிமுகம் பெற்ற அரசியல் கட்சி  திடீரென தேசிய கவனத்திற்கு வந்துள்ளது.

முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிசி மற்றும் முன்னாள் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று புதிய அரசியல் தொடக்கம்.   

www.myvelicham.com news cavarage  Whats App 018 2861950