SJKT பள்ளியில் போதைப்பொருள் துடைத்தொழிப்பு
SRJKT Kerling School Celebrating Champions of Anti-Drug Week
Date : 14 May 2026 News By :Ganapathy
போதைப்பொருள் துடைத்தொழிப்பு வாரத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு Penyampaian Hadiah bagi Pertandingan PPD
நமது பள்ளியில் போதைப்பொருள் துடைத்தொழிப்பு வாரத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

மாணவர்களிடையே போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
இதனை ஏற்பாடு செய்த திருமதி.வி.இராணி அவர்களுக்கும் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி சார்பாக நன்றிகள். பள்ளியின் தலைமையாசிரியர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
share whats aap groups : face book / tik tok / intg /x
www.myvelichamtv.com / www.myvelichamcom



ganapathy







\
