சமூகப்  பொறுப்புணர்வு வேண்டும் .டத்தோ மூர்த்தி கந்தையா

“Social responsibility is necessary. – Datuk Murthi Kandiah”

சமூகப்  பொறுப்புணர்வு வேண்டும் .டத்தோ மூர்த்தி கந்தையா

Date:30 April 2026 News By: Ganapathy 

சமூகப்  பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வரும் புக்கிட் புருந்தோங் மஇகா கிளைத் தலைவரும் சா டிவெட் கல்லுரியின் தலமை நிருவாகி டத்தோ மூர்த்தி கந்தையா அவர்கள், எஸ்எம்கே ஸ்ரீமூடா இடைநிலை பள்ளியின் மாணவர்களின் பாராட்டு நிகல்விற்க்கு, ஐநூறு (500) மினரல் வாட்டர் பாட்டில்கள் 
அன்மையில் ஸ்ரீ முடா  இடைநிலைப்பள்ளிக்கு சிறப்பு வருகை புரிந்த புக்குட் புருந்தோங் ம.இ.கா கிளையின் தலைவரும் திவியேட்  தொழில் கல்வி தேசிய தலைவர் டத்தோ மூர்த்தி கந்தையா அவர்கள்  பள்ளி ஆசிரியர்களை சந்தித்த  பிறகு குடிநீர் பானங்களை அன்பளிப்பு வழங்கினார்.

அருகில் இருக்கும் எமரல்  தமிழ்ப்பள்ளிக்கு அவ்வப்பொழுது தேவைப்படும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

சமூகப்  பொறுப்புணர்வு வேண்டும் .டத்தோ மூர்த்தி கந்தையா