ம.இ.கா.வின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா

MIC’s 80th Anniversary Celebration”

ம.இ.கா.வின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா

Date:25 June 2026         News By: GanapathyKrishnasamy 

ம.இ.கா.வின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு,  சுங்கை சிப்புட் தொகுதி ம.இ.கா. ஏற்பிட்டில் நடைபெற்ற விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

தான் ஶ்ரீ எம். இராமசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஏரோபிக் உடற்பயிற்சி, பினால்டி கால்பந்து கோல் அடித்தல், நெட்பால் ஷூட்அவுட் உள்ளிட்ட விளையாட்டுகள் நடந்தன.

இவ்விளையாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த தான் ஶ்ரீ எம். இராமசாமி, இப்போட்டிகளில் கலந்து சிறப்பித்தார்.

அவரது பங்கேற்பு பார்வையாளர்களின் பெரும் கவனத்தையும் பாராட்டையும் பெற்றதுடன், நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.

இவ்விளையாட்டு விழாவில் பொதுமக்கள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் எனப் பலர் ஆர்வமுடன் பங்கேற்று நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
 அனைவரின் ஒத்துழைப்புடனும் விளையாட்டு விழா இனிதே நிறைவுற்றது.

#micinfo#johore#elction#tamilnewsmalaysia#hotnewmalaysia#trendingnews#chatgptnews#gemininews#metanews#myvelicham.com#myvelichamtvnews#velichamnews#tvknews#cmvijaynews