சொஸ்மா ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத சட்டம் : என்று கூறினார் எம்.குலசேகரன்.

Sosma is an unacceptable law: M. Kulasekaran

சொஸ்மா ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத சட்டம் : என்று கூறினார் எம்.குலசேகரன்.
சொஸ்மா ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத சட்டம் : என்று கூறினார் எம்.குலசேகரன்.

News By:RM.Chandran 01 August July 2024

சொஸ்மா ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத சட்டம் :
என்று கூறினார் எம்.குலசேகரன்.

சர்ச்சைக்குரிய பாதுகாப்பு குற்றங்கள், சிறப்பு நடவடிக்கைகள், சட்டம் 2012 சோஸ்மா தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை சீர்திருத்த துணை அமைச்சர் எம்.குலசேகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 சோஸ்மா ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத சட்டம் என்று PH Bangi,
Syahredzan,PH Kelang வி கணபதிராவ், PH Jelutong ஆர்எஸ்என். ராயர் ஆகியோரின் கருத்துக்களை  வரவேற்பதாக கூறினார்.

தாம்,  எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​மலேசிய சட்டத்தின் கீழ் இது மிகவும் கொடூரமான சட்டம் என்றும், திருத்தம் செய்யாமல் தூக்கி எறியப்பட வேண்டும் என்றும் கூறியிருந்ததை எம்.குலசேகரன் நினைவுறுத்தினார்.


ஆனால் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.மக்களவை கூட்டத்தொடரில் சோஸ்மா சட்ட திருத்தம் மசோதா 2024 குறித்த தனது இறுதி உரையில் குலசேகரன் கூறினார்.

www.myvelicham.com