நூல் வெளியீடு டத்தோ ஶ்ரீ டாக்டர் எம் சரவணன்
Book release byDato seri i Dr. M. Saravanan
Date : 24 April 2026
பல்வேறு சிந்தனைகளின் சங்கமமாக உருவெடுத்துள்ள விக்னேஷ்வரி சாம்பசிவம் அவர்களின் கதம்பம் நூலை இன்று தலைமையேற்று வெளியீடு செய்ததில் மகிழ்ச்சி வாழ்க்கையை ஆழமாக கவனித்து மனித உணர்வுகளை சுத்தமாக உணர்ந்து அவற்றை எளிமையான மொழியில் அனைவருக்கும் எட்டும் வகையில் படித்திருக்கிறாள் படைப்பாளர்
பன்முகத் திறமையோடு படைத்திருக்கும் இந்த நூல் பல்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பதால் மலேசியர்களின் வாழ்க்கை முறையும் நம் கண் முன்னே நிழல் ஆடுகிறது எழுத்தாளர்கள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் ஆய்வு நூல்கள் எழுதப்படுவதை படைப்பாளர்கள் பழக்கமாக்கி கொண்டால் சிறப்பாக இருக்கும்
தேசிய மஇகா துணை தலைவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சொல்வேந்தர் சொல்லின் செல்வர் சொல்வித்தார் பைந்தமிழ் சுடர் வாழும் வழிகாட்டி மலேசிய தமிழின வழிகாட்டி



ganapathy







\
