’ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
High Court orders U/A certificate for the movie 'Jananayakan'
10 Feb 2026 News By: Jayarathan
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A சான்றிதழை உடனே வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். இத்திரைப்படம் இன்று ஜனவரி 9-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இத்திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கவில்லை. இதனால் உலகம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகவில்லை.



ganapathy







\
