உயர் கல்வி விண்ணப்பங்கள் கூடங்களில் சேர்வதற்கு உதவித் திட்டம்

MITRA For admission in higher educational institutes Assistance Scheme

உயர் கல்வி விண்ணப்பங்கள் கூடங்களில்  சேர்வதற்கு  உதவித் திட்டம்

News By :RM Chanran

19 Sept 2024 - உயர் கல்வி விண்ணப்பங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன
 கூடங்களில்  சேர்வதற்கு உதவித் திட்டம் (IPT 4.0 MITRA) 2024 விண்ணப்பங்கள்  18-9-2024 ஆம் நாள் முதல் 20-10- 2024 வரை திறக்கப்பட்டிருக்கும்.

வழிகாட்டி இணைப்பு : https://shorturl.at/dOeDy விண்ணப்பப் படிவ இணைப்பு: https://rb.gy/baxg3n MITRA HEI (IPT 4.0 MITRA)  ஏதேனும் கேள்விகளுக்கு,

 03-8886 6192 / 6082 என்ற எண்ணில் வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை  MITRA 'வை தொடர்பு கொள்ளலாம். அல்லது thevamalar@mitra.gov.my ktk.gov. மூலமாக  விளக்கம் பெறலாம்
என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.