ஆசிரியர் என்பது அறிவின் விளக்கை ஏற்றும் உன்னத சக்தி Dr. D. Sinnaiya Naido மற்றும் Dr. S. Jobina Naido (PJK, PJM)

Teachers illuminate life with wisdom”

ஆசிரியர் என்பது அறிவின் விளக்கை ஏற்றும் உன்னத சக்தி  Dr. D. Sinnaiya Naido மற்றும் Dr. S. Jobina Naido (PJK, PJM)

Date: 16 May 2026 

 ஆசிரியர் என்பது அறிவின் விளக்கை ஏற்றும் உன்னத சக்தி. அவர் மனிதனின் வாழ்க்கையில் ஒளி பாய்ச்சும் வழிகாட்டி. குரு அல்லது ஆசான், அறிவை பகிர்ந்து உலகை வெளிச்சம் போல் பிரகாசமாக்குபவர்.