நீதித்துறை சட்டம் 1964 ,பிரிவு 96ஐ பூர்த்தி செய்ய வில்லை என்று நீதிபதி Tengku Maimun

Judiciary Act 1964, Section 96i That is not fulfilled Judge Tengku Maimun

நீதித்துறை சட்டம் 1964 ,பிரிவு 96ஐ பூர்த்தி செய்ய வில்லை என்று நீதிபதி Tengku Maimun

News by:RM Chandran 01 August 2024

நீதித்துறை சட்டம் 1964 ,பிரிவு 96ஐ 

பூர்த்தி செய்ய வில்லை என்று நீதிபதி Tengku Maimun கூறினார்.

மனிதவள அமைச்சு,  தனது நியாயமற்ற பணிநீக்கத்தை தொழில்துறை நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க மறுத்ததை உறுதி செய்தது. 

Loh Geut Ching வயது 45 தொடுத்த  விண்ணப்பத்தை, தலைமை நீதிபதி Tengku Maimun Tuan Mad, Nallini Padmanathan, Rhod Jariah Bujang  ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழுவால் நிராகரிக்கப்பட்டது. 
  
நீதிமன்றங்கள் நீதித்துறை சட்டம் 1964 இன் பிரிவு 96 ஐ பூர்த்தி செய்யவில்லை என்பதை தாங்கள் காணுவதாகவும்,  செலவுகள் குறித்து எந்த வகையான  உத்தரவும் இல்லை என்று  Tengku Maimun தீர்ப்பில் கூறினார். 

Loh வின் வழக்கறிஞர், Ng Kian Nam,   வழக்கறிஞர் டி தவலிங்கம் ஆகியோர், லோ முன்மொழிந்த கேள்விகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

 Grab'பின் கீழ் செயல்படும் MyTeksi ஐ மீண்டும் பணியமர்த்துமாறு Loh 
 கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில்  மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.