பினாங்கு இந்து  இயக்கத் தலைவர் பி. முருகையாவுக்கு DSPN எனும் உயரிய டத்தோ பட்டம்

Penang Hindu Movement President B. Murugaya has the highest rank of Datuk DSPN

பினாங்கு இந்து  இயக்கத் தலைவர் பி. முருகையாவுக்கு DSPN எனும் உயரிய டத்தோ பட்டம்

News By: Selvan Sadayan 

07 August 2024

பினாங்கு மாநில ஆளுனரின் பிறந்த நாளில் சமய காவலரும் மக்கள் சேவகருமான என்றும் அனைவரின் நெஞ்சங்களில் தொண்டு என்பதே லட்சிய பயணமாக கருத்தில் கொண்டு செயல்பட்டு வரும் தோழர், பினாங்கு இந்து  இயக்கத் தலைவர் பி. முருகையாவுக்கு DSPN எனும் உயரிய டத்தோ பட்டம் கிடைத்தமைக்கு வட மலேசிய தமிழ்ப் பத்திரிக்கை நிருபர்கள் சங்கம் வாழ்த்துடன் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

சரியான நேரத்தில் அவருக்கு சிபாரிசு செய்த பினாங்கு மாநில துணை முதல்வருக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சேவை செய்யும் தன்னார்வ இயக்கங்களுக்கும் சமூதாய பற்றாளருக்கும் இது போன்ற விருதுகள் வழங்கி நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்களை அடையாளங் கண்டு சிபாரிசு செய்ய வேண்டும் என்று வட மலேசிய தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் சங்கம் MyVelicham Media கேட்டுக் கொள்கிறது.