பத்திரிகையாளர்களின் சேவைகளை மதித்து 'தமிழன் விருதுகள்'
Services of Journalists Respected 'Tamil Awards'
News By : RM Chandran
22 August 2024 -
தமிழ் பத்திரிக்கையாளர் நிருபர்கள் ஆற்றிவரும் மக்கள் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதற்கு முன் வந்திருப்பதாக புரட்சித்தமிழன் குழுத்தலைவர் தெரிவித்தார்.
அவர்களின் செய்திகளை அடிப்படையாக வைத்து ஒரு குழுவை
நியமித்து ஆய்வுகள் செய்து இவற்றை வழங்க ஏற்பாடு செய்து வருவதாகக்கூறியவர், முதலில் 35 வகையான துறைகளில் ஆய்வுகள் செய்து 'தமிழன் விருதுகள்' வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவற்றுடன் காவல் துறை, நீதித்துறை போன்றவையும் இணைத்துக்கொள்ளப்படும்
.
நாட்டின் பனிச்சறுக்கு இளம் விளையாட்டு வீராங்கனை ஸ்ரீ அபிராமி சந்திரனை நாட்டுக்கும் மக்களின் பார்வைக்கும் முதலில் அறிமுக்கப்படுத்தியதே புரட்ச்சித்தமிழன் அமைப்புதான் என்றும் குறிப்பிட்டார் திவாஸ்.
அக்டோபர் மாதம் சிவிக் சென்டரல் நடைபெற்வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிறைய மக்கள் வந்து கலந்து கொண்டால்தான் அந்நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும், அந்த விருதை பெறுபவருக்கும் பெருமையாக இருக்கும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்
வீ.கணபதி ராவ் தெரிவித்துக் கொண்டார்.
அந்த இடத்தை கூட நான் கேட்க வில்லை வேறொரு சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டார் என்றும்தெரிவித்தார்.
'தமிழன் விருதுகள்' தொடர்பாக
DEVASH 012-8853056, SHARAN 017-3119885, AGKNESH 010-903294.
ஆகியோரை அழைத்து மேலும் விளக்கங்களை பெறலாம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துக்கொண்டனர்.
Note :
உங்கள் குழுக்கள், தெரிந்த நபர்கள் குறைந்தது 100 பேரை இலக்காகக் கொண்டு அனைவருக்கும் அனுப்பவும்.
10 பேருக்கு தெரிவான புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
'நமது கடமையை செய்வது நமது உரிமை' ' தமிழ்ப்பள்ளகளின் எதிர்காலம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்'
'இதைப் புரிந்துகொண்டு. What's App குழுவில் பகிருமாறு ,
My Velicham.Com MyNews MyMedia