டத்தோ டாக்டர் எஸ். ஆனந்தன் மஇகாவின் தலைமைச்செயலாளராக நியமனம் பெற்றார்.
Datuk Dr. S. Appointed as Chief Secretary of Anandan MIC

News By: RM Chandran 10 August 2024
மஇகா தலைமைச்செயலாளர் டத்தோ டாக்டர் எஸ்.ஆனந்தன் அவர்களுக்கு மை வெளிச்சம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டது.
கெடா மாநில மஇகா தலைவர் டத்தோ டாக்டர் எஸ். ஆனந்தன் மஇகாவின் தலைமைச்செயலாளராக
நியமனம் பெற்றார்.
அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார் மை வெளிச்சம் நிறுவனர் கணபதி கிருஷ்ணசாமி .